செவ்வாய், 8 மார்ச், 2016

கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க

கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க.

உச்சிஷ்ட   கணபதியை வழிபட கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
கணவன் மனைவி இடையே சண்டை, சச்சரவு, கருத்துவேறுபாடு போன்ற விஷயங்கள் இருப்பின் உச்சிஷ்ட   கணபதியை வழிபட்டால் நிச்சயம் ஒற்றுமை ஓங்கும், வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை தம்பதி சமேதராக சென்று வழிபட்டு வரவும்.
கணவன் மனைவி பிரிந்து ( தற்காலிகமாக) இருப்பின் யாரேனும் ஒருவர் (கணவன் அல்லது மனைவி) சென்று 6 வாரம் அல்லது 9 வாரம் தொடர்ந்து வழிபட்டால் நிம்மதி நிலைக்கும்.

சென்னையில் உள்ள உச்சிஷ்ட   கணபதி ஸ்தலம்
1. சோழிங்கநல்லூரில் உள்ள மஹா ப்ரத்யங்கிரா கோயில்
2. திருவேற்காட்டில் உள்ள தேவி   கருமரியம்மன் கோயில்
3. புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேச்வரர் கோயில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக