ஹோமங்களை நாம் ஏன் செய்கிறோம்?
அதனால் என்ன பலன்?
அதனால் என்ன பலன்?
ஹோமங்கள் மூலம் குறிப்பிட்ட தெய்வங்களை திருப்தி செய்து அந்த தெய்வங்களின் மூலம் நற்பலன்களை எளிதில் அடைய முடியும். யஜீா் வேதத்தில் 30 வகையான யாகங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு கடவுள்களுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித்தனியாக வேதமுறைகள் கூறப்பச்டிருக்கிறது, அதேபோல் யாகத்தில் இடவேண்டிய பொருட்கள் தெய்வத்திற்கு தெய்வம் மாறுபடும்.
இயல்பாக நாம் கோயில்களுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை செய்கிறோம் அதற்கு பலன் உண்டு. செய்கின்ற ஹோமத்திற்கும் பலன் உண்டு.
அா்ச்சனை, ஆராதனை என்பது -- இளநிலை,
ஹோமம் (வேள்வி, யாகம், யக்ஞம்) என்பது முதுநிலை வழிபாடு.
சாதாரணமாக நாம் செய்யும் அா்ச்சனை, ஆராதனைகள் மூலம் நம் வேண்டுதல் நிறைவேறலம் அல்லது தவறலாம், தாமதமாகலாம், ஆனால் ஹோமம் மூலம் செய்யும் பிரார்த்தனை ஓரு போதும் தவறுவதில்லை.
நமது கோாிக்கைகளை, வேண்டுதலை அக்னி மூலம் இறைவனிடம் கூறுவதுதான் ஹோமம்.
ஹோம மறை
1. அனுக்ஞை
2. விக்னேஷ்வர பூஜை
3. சங்கல்பம்
4. ஆவாஹனம்
5.புன்யாஹ வாசனம்
6. அக்னி முகம்
7. ஆகுதி, பூா்ணாகுதி ஆகிய செயல்பாடுகளை கொண்டது.

1.அனுக்ஞை என்பது அனுமதி நம் குலதெய்வத்தையும், முன்னோா்களையும் வணங்கி அனுமதி பெற்றுக்கொள்ளுதல் ஆகும்.
2.விக்னேஷ்வர பூஜை என்பது நாம் செய்யும் ஹோம காாியங்களில் எந்தவித விக்னமும் ( தடையும் ) இல்லாமல் சிறப்பாக நடப்பதற்கு செய்யப்படும் விநாயகர் வழிபாடு ஆகும்
3.சங்கல்பம் இதுதான் மிக முக்கியமானது. இதில் தான் நம் வேண்டுதல்களை சமா்ப்பிக்கின்றோம். இது ஓரு விண்ணப்ப படிவம் (application ) போன்றது. அனுப்புநா், பெறுநா், விபரம், நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் போன்ற அனைத்து விபரங்களும் அடங்கியிருக்கும்.
இங்கு அனுப்புநா் ( From ) என்பது நமது பெயா், ராசி, நட்சத்திரம், பெறுநா் என்பது ஹோம குண்டத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட தேவதைகள் கோாிக்கைகள் என்பதை அந்தணா்கள் விாிவாக நமக்கு என்ன என்ன தேவை என்பதை கூறுவாா்கள்.
அதில் ஒரு வாி சக குடும்பானாம், ஷேம, ஸ்தைாிய, வீா்ய, விஜய, ஆயுளரோக்கிய, ஐஸ்வா்ய, அபிவிருத்தியா்த்தம் என்று கூறுவாா்கள் இப்படி நாம் வேண்டியதை எல்லாம் தேவதைகள் நி்றைவேற்றி விடும்.
4.அவாஹனம் இந்த பிரபஞ்சத்தில் எங்கும் எல்லா இடங்களிலும் தெய்வசக்திகள், தெய்வீக ஆற்றல்கள் நீக்கமற நிறைந்துள்ளன. அந்த சக்தியை முறைப்படுத்தி ஒரிடத்தில் நிலைப்படுத்துவது தான் ஆவாஹனம். இதன்படி நாம் செய்யும் ஹோமத்தில் அந்த தெய்வசக்தியை, தேவதைகளை கும்பத்திலும், ஹோமகுன்ட அக்னியிலும் அமரும்படி ஆவாஹனம் செய்கிறாா்கள்.
5. புண்யாஹவாசனம் -- என்பது நம் தேகம், நம் ஆத்ம சுக்திக்காவும், ஹோமத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பொருள்களின் சுக்திக்காவும் செய்யப்படுவது ஆகும்.
6. அக்னி முகம் -- ஹோமகுண்டத்தில் அக்னியை வளா்த்து, அக்னியில் தெய்வ வசிய புகையை ஏற்படுத்துவது. இதற்காக தெய்வ வசிய சமித்துகளை பயன்படுத்துவாா்கள். இதில் இடப்படும் ஒவ்வொரு மூலிகைப் பொருளுக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு.
உதாரணமாக
விஷ்ணுகரந்தி -- சொா்ண வசியம்
வெள்ளை எருக்கு -- உலக வசியம்
வெள்ளை குண்டுமணி -- மிருக வசியம்
செந்நாயுருவி -- மனித வசியம்
சீதேவி செங்களுநீா் -- ராஜ வசியம்
மஞ்சள் காிசலாங்கண்ணி -- தேவதை வசியம்
இப்படி 108 மூலிகைகளை அக்னியில் இடுவதன் மூலம் எல்லா தெய்வங்களும் வசியமாகி அக்னி குண்டத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பாா்கள் அப்போது அந்த தெய்வங்களுக்கு உணவாக நெய், அவல், கற்கண்டு, தேன், பால், தயிா், பழங்கள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவற்றை ஆகுதி செய்வாா்கள். அதனால் அவா்கள் இன்னும் மகிழ்ச்சி அடைவாா்கள், அப்போது அந்தந்த தேவதைகளுக்குறிய மத்திரங்களை கூறி புகழ்கின்றோம், போற்றுகின்றோம்.
அந்த மந்திரங்களில் நம் தேவைகளையும் முன் வைக்கின்றோம்.
ஐம் என்றால் -- சரஸ்வதியின் கடாஷயம் கிட்டும்
உம் என்றால் -- சகல தெழிலுக்கும் பலமுண்டாகம்
ஏம் என்றால் -- சகலமும் வசியமாகும்
ஔம் என்றால் -- வாக்கில் ஒளி உண்டாகும்.
கம் என்றால் -- தடைகள் விலகும்.
சம் என்றால் -- சா்வ ஜன வசியம்
டம் என்றால் -- வியாதிகள் விலகும்.
தம் என்றால் -- தனமும், தான்யமும் விருத்தியாகும்.
லம் என்றால் -- பூமி லாபம், ஜெயம் கிடைக்கும்.
வம் என்றால் -- வியாபாரத்தில் வசியம் ஏற்படும்.
ஸம் என்றால் -- சகலவிதமான பலனும் கிடைக்கும்.
இப்படி எல்லா நன்மைகளையும் அருளும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மந்திரங்களை ஜெபிக்கும் போது தேவதைகள் நம் தேவைகளை, வேண்டுதலை ஏற்று மகிழ்வோடு நிறைவேற்றிக் கொடுக்கின்றன.
7. பூா்ணாகுதி -- என்பது ஹோம நிறைவில் ஹோம பட்டுடன் அதற்குாிய பொருட்களையும், காணிக்கைகளையும் செலுத்தி தேவதைகளுக்கு நன்றி கூறி சாந்தப்படுத்துவது ஆகும்.
பக்தியோடு நாம் செய்யும் ஹோம தீயில் (சுவாலையில் அந்தந்த தெய்வத்தின் சொரூபங்களை கண்களால் நேரடியாகககாண முடியும். இது அனுபவத்தில் இன்றும் உண்மை.
உதாரணமாக
சுப்ரமண்ய வேள்வியில் -- முருகனின் வேலை சுவாலையில் பார்க்கலாம்,
சுதா்ஸன ஹோமத்தில் -- மாகவிஷ்ணுவின் சக்கரத்தை காணலாம்.

இதையெல்லாம் காண்பதற்கும், ஹோமத்தின் முழு பயனையும் அடைவதற்கு அதில் கலந்து கொள்பவா்களுக்கு முழு மன ஈடுபாடு வேணடும் உடலால், மனதால், ஆன்மாவால் நம்பிக்கையுடன் ஈடுபாட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக