பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி -5 துலாம், கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
புதன்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, வெண்காந்தாள்/மல்லிகை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, பாசிபருப்பு பொடி கலந்த சாதம் படையலிட்டு, கொய்யாபழம், பாசிபருப்பு பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக